- கூடங்குளம்
- அணுமின் நிலைய வளாக மையம்
- குடாங்குளம் அணு மின் நிலையம்
- வளாகத்தில்
- மையம்
- கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையம்
- தின மலர்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி மக்கள் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் தேர்வை ரத்து செய்துள்ளனர்.
The post கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து appeared first on Dinakaran.